முக்கிய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் லிஃப்டில் சிக்கிய முதல்வர்பழனிசாமி மீட்பு..

சென்னை விமான நிலையத்தில் லிஃப்டில் சிக்கிய முதல்வர் பழனிசாமி மீட்கப்பட்டார். லிஃப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல்வர் லிஃப்டில் சிக்கினார். லிஃப்டில் உள்ள கோளாறு சரிசெய்யப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மீட்டுள்ளனர்.