ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

ஜப்பான் நாட்டின் தெற்குப் பகுதியில் சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானது இந்த நிலநடுக்கம். பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*