
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது.
ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய நாடு என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது..
ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.