முக்கிய செய்திகள்

டிடிவி. தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை…


சென்னை பெசன்ட் நகர் வீட்டில் டிடிவி. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.தினகரன் கேட்கும் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி நீதிமன்றம் நேற்று கூறிய நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.