முக்கிய செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவியதற்கு தமிழக அரசுதான் காரணம்: தா.பாண்டியன்…

ஆறுகளில் ரசாயன கழிவுகளை கலந்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தா.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். வறட்சி காலத்தில் ஏரி குளங்களை தூர்வார தமிழக அரசு தவறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் டெங்கு காய்ச்சல் பரவியதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.