முக்கிய செய்திகள்

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் ..


ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின், தஞ்சை வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.