முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

 


நாளை, நாளைமறுநாள் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.