முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு..

வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *