தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…

தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. புதுச்சேரி அரசு வேண்டுகோள் விடுத்தததை தொடர்ந்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை..

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்…

Recent Posts