முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்…

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரம் வைப்பதற்கு தடை விதிக்க கோரி கோவை நுகர்வோர் மன்றம் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.