முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு..


எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்பட்டன. சிறைப்பிடித்த 118 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து படகுகள் இலங்கை வெளியுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.