முக்கிய செய்திகள்

தமிழ் புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து..


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.