முக்கிய செய்திகள்

தார் கொள்முதல் வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..

2014-லில் நெடுஞ்சாலைத் துறைக்கு தார் கொள்முதல் செய்ததில் ரூ800 கோடி அளவு ஊழல் நடந்துள்ளதாகவும் அதனை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *