தாழ்த்தப்பட்ட பட்டியலின 7 உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது..
பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது