முக்கிய செய்திகள்

தா.பாண்டியனை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி நலம் விசாரிப்பு…


ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

கடந்த 28ம் தேதி தா.பாண்டியன், மூச்சு திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.