முக்கிய செய்திகள்

திமுக கூட்டணிக்கான மக்களவைத் தொகுதிகள்: மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விவரம் கீழ் வருமாறு:

திமுக

வடசென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
அரக்கோணம்
வேலூர்
தருமபுரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி

சேலம்
நீலகிரி
பொள்ளாச்சி
திண்டுக்கல்
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி

காங்கிரஸ்
திருவள்ளூர்
கிருஷ்ணகிரி
ஆரணி
கரூர்
திருச்சி
சிவகங்கை
தேனி
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி

மதிமுக

ஈரோடு

சிபிஎம்

கோவை
மதுரை

சிபிஐ

திருப்பூர்
நாகப்பட்டினம்

முஸ்லீம் லீக்

ராமநாதபுரம்

விசிக

விழுப்புரம், சிதம்பரம்

கொங்குநாடு

நாமக்கல்

ஐஜேகே

பெரம்பலூர்