முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகை குஷ்பு..


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கேட்டறிந்தார். கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நலம் விசாரித்தார்.