முக்கிய செய்திகள்

திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்காளர் சேர்ப்பு பணி,டெங்கு பாதிப்பு,உள்கட்சித் தேர்தல் பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *