முக்கிய செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 28-ந்-தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.