முக்கிய செய்திகள்

தூத்துக்குடி கலவரம் : 70 பேர் கைது..


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.