முக்கிய செய்திகள்

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு


குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கக் கூடும் தென் தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்.