முக்கிய செய்திகள்

தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி. சேகர் மீது வழக்கு பதிவு..

பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தேசியக் கொடியின் நிறத்தை மதங்களுடன் குறிப்பிட்டு பதிவிட்டதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவியை களங்கம் என்றால் தெசியக் கொடியிலிருந்து காவி நிறத்தை நீக்கிவிடுவீர்களா என கேள்வியெழுப்பியிருந்தார்.