முக்கிய செய்திகள்

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..


அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உதுக்கியது.இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.