நடிகர் கமலுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்..

 

நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டுள்ளதாக தமிழ்நாடு சித்த மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கமல் தனது அரசியல் ஆசைக்காக நில வேம்பு குடிநீருக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*