முக்கிய செய்திகள்

நடிகர் கமல் டிவிட்டரில் புத்தாண்டு வாழ்த்து..

நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து பிவிட்டுள்ளார.

புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.