முக்கிய செய்திகள்

நாகை,காரைக்கால் பகுதிகளில் விட்டு விட்டு மழை..

கடந்த மாதம் 31-ந்தேி தொடங்கி நேற்று வரை நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாகை,மற்றும் காரைக்கால் மாவட்ட விவசாய நிலங்கள் நீரில் முழ்கியிருக்கின்றன.