முக்கிய செய்திகள்

நாகை மாவட்டம் சீர்காழியில் பலத்த மழை..

நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.