முக்கிய செய்திகள்

நான் உருப்படாதவனாகவே இருந்துட்டு போறேன்: பாஜக அழைப்பை நிராகரித்த மூத்த பத்திரிகையாளர்

பாஜகவுக்காக சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுமாறும் வந்த அழைப்பை நிராகரித்து விட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். இதோ அந்தப் பதிவு…

தமிழகம் அறிந்த ஆன்மிக பிரபலம். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி எனக்கு மிக நெருக்கமான நண்பர்.பாஜக உயர்மட்டத் தலைவர்களுடன்…

Posted by Mani Maran on Tuesday, 29 January 2019