முக்கிய செய்திகள்

நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்கவே வந்துள்ளேன்: விவசாயிகள் கூட்டத்தில் நடிகர் கமல் பேச்சு

நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்கவே வந்துள்ளேன்.நான் பொறுக்கி தான் அறிவைத் தேடும் தமிழ் பொறுக்கி என அடையாறில் நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடிகர் கமல் பேசிவருகிறார்.