முக்கிய செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்..


நீட் தேர்வில் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்த விவகாரத்தில் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தவறான கேள்விகளை தட்டிக் கழிக்கிறது. என கருணை மதிப்பென் வழங்க கொரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.