முக்கிய செய்திகள்

நெல்லை தீக்குளிப்பு : படுகாயமடைந்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு..

நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இசக்கிமுத்துவும் உயிரிழந்தார்.