முக்கிய செய்திகள்

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா தொடங்கியது..

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா gசும் பொன் தேவர் நினைவிடத்தில் தற்போது தொடங்கியது. வரும் 31-ந்தேதி தேவர் குரு பூஜை நடைபெறுகிறது. மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களில் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 144 தடையுத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.