முக்கிய செய்திகள்

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற நாளை கூடுகிறது புதுவை சட்டப்பேரவை..


பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது. பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராமல் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 19-ம் தேதி புதுவை பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.