முக்கிய செய்திகள்

பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன்…


பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன், ‘பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!’ என்று பதிவிட்டுள்ளார்.