பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் : வைகோ


பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் என வைகோ கூறியுள்ளார். வளர்ந்த நாடுகளில் கூட சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக 23ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்வேன் என வைகோ கூறியுள்ளார்.


 

சுவீடனில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..

நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு..

Recent Posts