முக்கிய செய்திகள்

பாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை

 

ஐந்து வயது சிறுமி ஒருத்தி துபாய் நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 15 நிமிடங்களில் விசாரணை மேற்கொண்ட துபாய் நீதிமன்றம் சிறுமியை கற்பழித்தவனை உடனடியாக பொதுமக்கள் மத்தியில் சுட்டு தள்ள உத்தரவிட்டது. அதன் வீடியோ பதிவு தங்கள் பார்வைக்கு…