முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு தீவிரம்..

பிரதமர் நரேந்திர மோடி நாளிதழ் பவள விழாவில் கலந்து கொள்ள நாளை சென்னை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரை முதல்வர்,துணை முதல்வர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.