முக்கிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்முழுவதும் கருப்புக் கொடி..

இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கோடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் பிரதமர் மோடிக்கு சென்னை வரும் போது கருப்புப் கொடி காட்டப்படும் என திமுக உள்பட பல அமைப்புகள் கோரழிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.