முக்கிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை ..

தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்க வந்த சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். அதன்பின் தமிழக மழை பாதிப்பு குறித்து பிரதமர்மோடி எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்