முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை : நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு..


தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். விமானம் மூலம் சென்னை ஏர்போட் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் படைத்ளம் வருகிறார். பின்னர், கார் மூலம் சென்னை பல்கலைக்கழகம் செல்கிறார். அதனால், சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.