முக்கிய செய்திகள்

பிரபல வைர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..


பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி குறித்து வைர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 12 அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் ரூ.280 கோடி மோசடி தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது