முக்கிய செய்திகள்

பிறமாநில சாதிச்சான்றில் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது: உயர்நீதிமன்றம்..


பிறமாநிலத்தில் சாதிச்சான்று பெற்றால் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது எனவும் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிமை கோர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில் சாதிச்சான்று பெற்றால் பொதுப்பிரிவினராகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளது.