முக்கிய செய்திகள்

புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை :தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..


அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர், மீண்டும் மழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.