முக்கிய செய்திகள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2ம் தேதி கல்லறை திருவிழாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது