முக்கிய செய்திகள்

புத்தாண்டு அன்று நள்ளிரவில் இந்து கோவில் திறக்க தடையில்லை ..


புத்தாண்டு அன்று நள்ளிரவில் இந்து கோவில்களை திறப்பதற்கு எதிராக அகமவிதிகளின் திறக்க தடைவிதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணை இன்று வந்தது. புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் திறப்பதற்கு தடை விதிக்க மறுத்த விட்டது. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு உத்தவிட்டள்ளது.