முக்கிய செய்திகள்

பேரவையில் அரசை டி.டி.வி விமர்சித்தால் குறுக்கிட வேண்டாம்: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு..


பேரவையில் அரசை டி.டி.வி விமர்சித்தால் குறுக்கிட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.எங்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அரசு கொறடா உத்தரவை அதிமுக எம்.எல்.ஏக்கள் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.