முக்கிய செய்திகள்

நாளை முதல் அமலுக்கு வருகிறது பேருந்து கட்டண உயர்வு

*சாதாரண பேருந்தில் 10 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ5, மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் ரூ6 – தமிழக அரசு*

*விரைவு பேருந்தில் 30 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ17, மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ24*

*அதி சொகுசு இடைநில்லா பேருந்து மற்றும் புறவழிச்சாலை இயக்க பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு ரூ18 லிருந்து ரூ27 ஆக உயர்வு*