முக்கிய செய்திகள்

பொங்கல் திருநாள்: தொண்டர்களைச் சந்தித்தார் கருணாநிதி ..


பொங்கலை முன்னிட்டு தொண்டர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஓராண்டுக்கு மேலாக தொண்டர்களை சந்திக்கவில்லை .இந்நிலையில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு கருணாநிதி தனது கோபாலபுரத்தில் தொண்டர்களைச் சந்தித்தார்.