முக்கிய செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக 11, 983 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்

வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜன.,13-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் 11, 983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.