முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..


தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது..

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இந்த ரேண்டம் எண்ணை வெளியிட்டுள்ளார். ஒரு லட்சத்து 59,631 மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.